இது என் அம்மாவின் ரெசிப்பி. எங்கள் வீட்டு காரக்குழம்புக்கு நிறைய பேர் ரஸிகர்கள். இதோ அதன் சீக்ரட்....!
காய்ந்த மிளகாய்-1/2 கிலோt
Dry Red Chilly -1/2 Kg
தணியா- 1 கிலோ
Coriander Seed-1Kg
துவரம் பருப்பு - 1/2 கிலோ
Toor Dhal -1/2 Kg
வெந்தயம் - 50 கிராம்
Fenugreek-50 Gram
கடலைப்பருப்பு - 1/2 கிலோ
Chenna Dhal -1/2Kg
பச்சை அரிசி - 1/4 கிலோ
Raw Rice -1/4 Kg
மிளகு -1/4 கிலோ
Pepper -1/4 Kg
சீரகம் - 1/4 கிலோ
Cumin Seeds -1/4 Kg
பெருங்காயம் - 1 கட்டி
Hing - 1 box
கரிமஞ்சள் - 100 கிராம்
கரிவேப்பிலை - 100 கிராம்
மேற்கூறியவகளை கை சூடு பொறுக்கும் வரை வறுத்து ஆற வைக்கவேண்டும். பிறகு மிஷினில் கொடுத்து அரைத்து, ஆறவைத்து டின்னில் கொட்டி வைக்கவேண்டும்.
No comments:
Post a Comment